தாமரங்கோட்டையில் மானவர்கள் ஊர்வலம்

April 20th, 2013

தாமரங்கோட்டை கீழாக்காட்டில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2012-2013 கல்வி ஆண்டு முடியும் நிலையில் , அடுத்த கல்வி ஆண்டிற்கான மானவர்கள் சேர்க்கும் நோக்கில் பள்ளி மானவ,மானவியர்கள் ஆசிரியர்கள் தலைமையில் ஊர்வலம் 19-04-2013 அன்று நடத்தினர்…
இலவசக்கல்வி மற்றும் இலவச சத்துணவு ஆகியவற்றை முன்வைத்து மானவர்கள் ஊர்வலம் நடத்தினர்,
இதில் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் நடராஜன், ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன், கீழாக்காடு வார்டு உறுப்பினர்கள் பாலகிருஸ்னமூர்த்தி , ராஜேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மானவர்களை [...]

மேலும் படிக்க

senthilrajan

பட்டுக்கோட்டை – தஞ்சை இரயில் பாதை 300 கோடி முதலீட்டில் அமைப்பு

January 12th, 2013

நெடு நாளாக பட்டுக்கோட்டை பகுதி மக்களால் ஆவளுடன் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சை-பட்டுக்கோட்டை இரயில் பாதை திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த இரயில் பாதை சுமார் 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க

Editor

புத்தண்டு நல்வாழ்த்துக்கள்…

January 1st, 2013

உயிரினும் மேலான தாமரன்கோட்டை இனையத்தின் தோழர்,தோழிகள் அனைவருக்கும் 2013 புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும்,இந்த புத்தாண்டின்  முதல் நாம் நமக்கென ஒரு இலக்கை நிர்ணையித்து, அந்த இலக்கை இவ்வாண்டிலேயே அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்…..
நன்றி….

மேலும் படிக்க

senthilrajan

தாமரன்கோட்டையில் நடைபெற்ற உழவர் மன்ற தொடக்க விழாவை பற்றிய தினகரன் செய்தி

October 19th, 2012
தாமரன்கோட்டை - தினகரன் செய்தி

தாமரன்கோட்டையில் உழவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. அதைப்பற்றி தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி.

மேலும் படிக்க

Editor

பொறியியல் துறைகள்

July 23rd, 2012

என் தாமரன்கோட்டை மக்களிடம் என் கருத்தை தெருவிக்க ஆசைபடுகிறேன்,
பொறியியல் பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள் உள்ளன  , ஆனால் நம் ஊர் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை ஆண்களாக இருந்தால்  இயந்திரப் பொறியியல் ( mechanical Engineering )-ம் , பெண்களாக இருந்தால் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல்(Electronics and Communication Engineering)-ம் தெர்ந்தெடுகின்றனர்,பொறியியலில் பல்வேறு துறைகள் உள்ளன. இதனால் மானவர்கள் இனையதளத்தின் வயிலாக பொறியியல் பல்வேறு துறைகளை தேடி, பிடித்த துறையை தெர்ந்தெடுகுமாறு நம் இனையதளத்தின் [...]

மேலும் படிக்க

senthilrajan

கல்விக் கடனுதவி தொடர்பாக….

December 13th, 2011

என் பெயர் செந்தில் குமார், நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன் , நான் கடந்த ஜுன் 30-ஆம் நாள்,2011 அன்று கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகளை தெரிவித்தேன் ,
அதற்கு தனது கருத்தை பகிர்ந்து கொண்ட வினோத் மற்றும் மகேந்திரன் அவர்களுக்கும் மிக்க நன்றி , ஆனால் இருவர் மட்டும் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் வெட்கத்தையும்,வேதனையையும் அளிக்கிறது ,
ஏனெனில் தாமரன்கோட்டை வெப்தளத்தை அனைவரும் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர தங்களுடைய கருத்தை பரிமாறிகொள்வதில்லை,  இந்த கொரிக்கை [...]

மேலும் படிக்க

senthilrajan

ச.வீரமணி முதலாமாண்டு நினைவேந்தல்

November 18th, 2011

சில மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய பதிவு இது .தனியொருவரை பற்றிய விடயங்களை பதிவேற்றுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்ததால் முடியவில்லை. ஆசிரியரின் அனுமதியோடு தற்பொழுது பதிவேற்றுகிறேன்.
 அந்த நாள் ….. அந்த நிமிடம் …..
அந்த செய்தியை கேட்டவுடன்
என் கணினியை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை ..
கைபேசி கல்லாக தெரிந்தது….
காலை பொழுது சில நேரம் இரவாகி மீண்டது
வணங்கிய கடவுள் எல்லாம கல்லோ என தோன்றியது
கடல்கண்ட சுனாமி என் கண்கண்டது
காற்றலையாய் வந்த அந்த செய்தி…
அண்ணன் இறந்து விட்டான்!!!
வீரமணி இறந்து விட்டான்!!!
காற்றலையா அது!!! [...]

மேலும் படிக்க

முத்துச்சாமி வினோத்

ச. வீரமணி – முதலாமாண்டு நினைவஞ்சலி

November 15th, 2011
ச. வீரமணி

வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமென்ற
நட்பிருக்க, உறவினரும் உடனிருக்க,
மாடிருக்க, கன்றிருக்க, நீ வைத்த மரமிருக்க,
நீபோன கோலமென்ன தோழனே???

மேலும் படிக்க

Editor

புகைப் பட போட்டி

November 2nd, 2011

தாமரன்கோட்டை தொடர்பான சிறந்த புகைப்படங்களை அதிக அளவிலாக வலையேற்றும் நோக்கத்துடன் ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்பது மிக எளிது. தாமரங்கோட்டை தொடர்பான புகைப்படங்களை https://www.facebook.com/thamarankottai தாமரன்கோட்டை.com க்கான முகநூல்(Facebook) பக்கத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். மிக அதிகமான விரும்பல்(Like)கள் பெரும் புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும். நவம்பர் மாதம் முழுவதுமாக புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம். ஒருவர் எத்தனை புகைப்படங்களை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
பெரிதாக விதிமுறைகள் ஒன்றும் இல்லை. சுய முன்னிறுத்தல்கொண்ட தனி நபர் படங்களை தவிர்க்கவும். சட்டத்திற்கு புறம்பான அல்லது [...]

மேலும் படிக்க

Editor

தாமரங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் 2011

October 30th, 2011

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி. சுபத்ரா ராஜேந்திரன் அவர்களும், ஒன்றிய குழு உறுப்பினராக திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்கண்டவர்கள் அதிகாரபூர்வ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் வழக்கம்போல் திருமதி.சுபத்ரா ராஜேந்திரன் அவர்களின் கணவர் திரு G.R அவர்களும், திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களின் கணவர் திரு .நடனம் எ நடராசன் அவர்களும் கிராம செயல்பாட்டில் ஈடுபடுவார்கள். கடந்த 15 வருடங்களில் நமக்கு கிடைத்துள்ள மூன்றாவது தலைவர் [...]

மேலும் படிக்க

முத்துச்சாமி வினோத்