எந்தத்துறையில் எவ்வளவு வேலை வாய்ப்பு?

மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படிப்புக்கு எந்த துறையை தேர்வு செய்யலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிக்கொண்டிருக்கும் நேரம் இது. எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள முக்கிய கேள்வி. அவர்களுக்கு உதவும் வகையில் மாஃபோய் நிறுவனம் ஒவ்வொரு முக்கிய துறையிலும் உள்ள வேலை வாய்ப்பு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவருகிறது. அதன் தமிழ் சுருக்கத்தை இந்த வலைப்பதிவில் காணலாம்.

Like and Share

அரசு நிறுவனத்திற்கு பொறியாளர்கள்(B.E./B.Tech.) சேர்ப்பு

இந்திய அரசு நிறுவனமான “Engineers India Limited” பல்வேறு பணிகளுக்கு Mechanical, Electrical, Civil Engineering, படித்த பட்டதாரி பொறியாளர்களை வேலைக்குச்சேர்க்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையத்தின் மூலமாக நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இது பற்றி மேலதிக தகவல்களை http://recruitment.eil.co.in என்ற சுட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த தகவலை பிற வேலைதேடும் நபர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்.

Like and Share

விப்ரோ இன்ஃபோடெக் வேலைவாய்ப்பு:நேர்முகம்

2008-2009 ஆம் ஆண்டில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களை “Service Desk Support Executive” வேலையில் சேர்ப்பதற்கு வரும் சனிக்கிழமை நேர்முகத்தேர்வு நடத்துவதாக விப்ரோ இன்ஃபோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் அண்ணா சாலையில்,செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள விப்ரோ அலுவலகத்தில் இந்த நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.  உங்களது வேலைதேடும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்தவும்.

மேலதிகத் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்

விப்ரோ இன்ஃபோடெக் நேர்முகத் தேர்வு அறிவிப்பு

Like and Share

மென்பொருள் வேலை வாய்ப்புச் செய்தி

முருகேசன் என்ற அன்பரிடம் இருந்து முசுகுந்தன் குழுமத்திற்கு வந்த வேலை வாய்ப்புச் செய்தி.

அவரது நிறுவனத்தில் கீழ் கண்ட பணிகளுக்கு ஆள் தேவை

S.No Primary Skills Open Position
1 Net, WPF 1
2 C# 2
3 Core QA 2
4 Help Desk 3
5 J2EE 2
6 PLSQL 1
7 Domain QA 1
8 NET/WinForms or .NET/WPF 1
9 Peoplesoft CRM 1
10 Silk Test 5
11 VC++ 2
12 VC++,Oracle 2
13 Windows Admin 1
14 WPF/Winforms 2
Total 26
நிறுவனம் பற்றிய தகவலுக்கு : http://www.jda.com/company/.

இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க : இங்கே சொடுக்கவும்

விண்ணப்பத்தை முருகேசன் மூலமாக அனுப்ப அல்லது மேலும் தகவல் கோர அவரது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். murugeshemail at yahoo.com

இந்த தகவலை பகிர்ந்து கொண்ட முருகேசன் அவர்களுக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிகு:
1) இந்தத் தகவல் பொது நலன் கருதி வெளியிடப்படுகிறது. இதை யாரும் வியாபாரப் பூர்வமாக பயன்படுத்த வேண்டாம்.
2) தகவலில் ஏதேனும் பிழை இருப்பின் அதற்கு தாமரன்கோட்டை.காம் பொருப்பேற்க இயலாது.
Like and Share