தமிழன் சடுகுடு மன்றம்: பேரிளைஞர் கபாடி காணொளி

தமிழன் சடுகுடு மன்ற விளையாட்டுப் போட்டிகளிலேயே இறுதியாக நடைபெறுவதும் மிகச் சுவையானதுமானது பேரிளைஞர்/முதியோர் கபாடிப் போட்டியகும்.

இந்த வருடம் பொங்கல் விளையாட்டு விழாவின் பொழுது நடைபெற்ற பேரிளைஞர் கபாடிப் போட்டியின் ஒரு பகுதியை இந்த காணொளியில் பார்க்கலாம். இந்த காணொளியை பதிந்து வலையேற்றிய ரமேஷிற்கு மிக்க நன்றி.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

4 thoughts on “தமிழன் சடுகுடு மன்றம்: பேரிளைஞர் கபாடி காணொளி

 1. Hi JK

  I just seen this video clip, as I was one of the potential player in this historical sports of our village approximately 25 to 30 years ago he he he he. Thamilan Sadukudu Manram was established by our great parents and traditionally we are still following and enjoying this event. After I seen this video clip, though of joining one fine day, if my program allows me to do so. I shared with my kids and explained to them the importance of this Kabadi.

  Good Job

  P.Palanivel
  Singapore

 2. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பொங்கல் விழாக்களில் பங்கேற்க முடியவில்லை.ஆனாலும் எதற்காகவோ எதையோ இழந்து கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது?

 3. Kindly arrange insert pictures for Sivan Kovil and Thei Kuthitha Amma Temple also so that a person who lives other places like me (Delhi) will see everyday and get blessing of God.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *