காணொளி : 2006 மாட்டுப் பொங்கல் விழா

தாமரன்கோட்டை கீழக்காடு, ஆவுடையார் குளக் கரையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின் காணொளி.

இது பற்றி உங்களது கருத்துக்களை வரவேற்கிறோம்

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

9 thoughts on “காணொளி : 2006 மாட்டுப் பொங்கல் விழா

 1. Star,

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. பின்னூட்ட ஓடையைச் சரிபார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

  திருமலை நாதன்,

  உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இந்த காணொளியின் மூலம் என்னிடம் தான் இருக்கிறது. குறுவட்டில் வேண்டுமென்றால் எழுதிக் கொள்ளலாம்.

  அன்புடன்
  ஜேகே

 2. Hi
  I am Palanivel, I just seen our Thamarankottail in world wide web site. It is very impressive and inestimable contribution to our village chronicle.The mattuppongal video is wonderful and I am delighted to watch this video.Indeed, I also shown to my children. Whoever design and contributed this piece of precious work, my big applauds to them. All the information’s are articulate and marvelous.

  Congratulations and cheers

  P.Palanivel
  Singapore

 3. அன்புள்ள பழனிவேலு அவர்களே,

  பெயரைச் சொல்லி விழிப்பதற்காக மன்னிக்கவும். எனக்கு சரியாக அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

  உங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. புலம் பெயர்ந்த நமது உறவுகளுக்குப் பயன்படும் என்பதற்காகத்தான் இந்த தளத்தையே அமைத்தோம். அந்த வழியில் உங்களது குழந்தைகளையும் இது அடைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து ஆதரவு தரும்படி உரிமையுடன் கோருகிறோம்.

  அன்புடன்
  ஜேகே

 4. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பொங்கல் விழாக்களில் பங்கேற்க முடியவில்லை.ஆனாலும் எதற்காகவோ எதையோ இழந்து கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *