காணொளி : வயல் வெளி & சிவன் கோயில்

தாமரன்கோட்டையில் விவசாயம் என்பது மக்களின் வாழ்வின், கலாச்சாரத்தின், பொருளாதாரத்தின் ஆணி வேராகும். அங்கே பசுமையான நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும் நீக்கமற நிறைந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன் பதியப்பட்ட இக்காணொளியில் தாமரன்கோட்டையின் வயல் வெளிகளையும் சிவன் கோயிலையும் காணலாம்.

கேள்வி: இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை உங்களால் கண்டுகொள்ள முடிகிறதா? தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

6 thoughts on “காணொளி : வயல் வெளி & சிவன் கோயில்

 1. Hi

  Look like area some where around pattuvanachi river in the northern side of our village. The bridge shown in this video clips revealed that it connect northern side of villages like pichinikadu and athivetti etc. Oops, the temple everyone in our village should knew. In fact, who ever, migrated more than few decade or decades ago should remember this century old icon of our village.

  Good piece of neat work.

  P.Palanivelu
  Singapore

 2. அன்புள்ள பழனிவேலு அவர்களே,

  பெயரைச் சொல்லி விழிப்பதற்காக மன்னிக்கவும். எனக்கு சரியாக அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

  இடத்தை சரியாக அடையாளம் கண்டு பிடித்துவிட்டீர்கள்.

  தொடர்ந்து உங்களது கருத்தக்களை பகிர்ந்து கொள்வதற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  ஆம், சிவன் கோயிலை யாராவது மறக்க முடியமா?

  தளத்தை மேம்படுத்துவது பற்றி உங்களது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  அன்புடன்

  ஜேகே

 3. Hello JK

  Good morning.

  Much delighted saw your reflection on my post. You are certainly correct, you may not aware me that Who am I. In fact, I am Thamarankottayan and I was studied, played, nurtured by the great village that you have added crown at the moment using or leveraging the latest technology. In addition to the historical importance of the Lord Sivan Temple, our village also produced doctors, engineers (inclusive of all faculties), great bankers, chemist, bio-chemist and many faculties in the root of education. Indeed, the basic root education diversifying us to work and live elsewhere in the planet. However, our primary basic roots are from this village. We should not forget our fundamentals, wherever, we go, work and live.

  The overall ratings of the interior design, exterior design, architect, information, video link are amazing and excellent. The final score card is 10/10

  If I am not wrong, JK is the son of J.Palanivel.

  Much appreciated to you all, whoever involved in this master piece of work and general administration of this web site.

  P.Palanivel
  Singapore

 4. அன்புள்ள பழனிவேலு மாமா,

  நீங்களாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். தவறாகச் சொல்லிவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் சொல்லவில்லை. உங்களது கருத்துகளும், பின்னூட்டங்களும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் தொடர்ந்து தளத்தை மேலும் மேலும் பயனுள்ளதாக்க வேண்டுமென்ற உத்வேகத்தையும் தருகின்றன.

  உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தளத்தை பரிந்துரை செய்யுங்கள். சிங்கப்பூரில் இருந்து நமது ஊர், ஊர் மக்கள் தொடர்பான செய்திகள் ஏதும் இருப்பினும் தெரிவியுங்கள். தளத்தில் பதிந்து விடலாம்.

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரவும்

  அன்புடன்
  ஜேகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *