தாமரையில் திமுக வேட்பாளார் பிரச்சாரம்- காணொளி

தஞ்சைத் தொகுதி திமுக வேட்பாளார் திரு பழநிமாணிக்கம் அவர்கள் கடந்த ஞாயிறு(26-ஏப்ரல்) அன்று தாமரன்கோட்டையில் பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட காணொளியின் தொகுப்பு கீழே.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

7 thoughts on “தாமரையில் திமுக வேட்பாளார் பிரச்சாரம்- காணொளி

 1. தேர்தல் வரை சும்மா வருவானுங்க அப்புறம் நீங்க அல்ல நீ யார்ருன்னு கேட்பனுங்க திருடர்கள்!நம்பாதீங்க மக்களே, நம்பாதீங்க மக்களே!(நம்பாதீங்க நண்பர்களே) 🙂

  தேர்தல் கட்டுரைகள்
  Precious Admin!

  அரசியல் வாதிகள் நடத்தும் நாடக Madai. என்னை பொறுத்தவரை!

  ஒட்டு யாருக்குமே போடதீங்க!

  நன்றி தலைவர்ரே உங்கள் கருத்துக்களுக்கு!

  forgive me (for spelling mistakes!)

  Thanks,
  Star.:)

 2. அன்புள்ள வைரவமூர்த்தி அவர்களே,

  உங்களது கருத்துகளை அன்புடன் வரவேற்கிறேன். ஆனால் இந்த தளத்திற்கு அரசியல் தேவையில்லை என்பதை மறுக்கிறேன். தாமரன்கோட்டை தொடர்புடைய எல்லா செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுவதே இந்த தளத்தின் நோக்கம். மேலும் தள நிர்வாகிகளின் அரசியல்/சமூக கொள்கை நிலைப்பாடுகளுக்கும் இங்கு வெளியிடப்படும் தகவல்கள்/செய்திகள்/காணொளிகள் மற்றும் புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உதாரணமாக தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கை எனக்கு இல்லாவிட்டாலும் தொடர்ந்து கோயில்கள் தொடர்பான கட்டுரைகளையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளேன்.

  அது போலவே, அரசியல் செய்திகள் பக்கச் சார்பின்றி வெளியிடப்படும். இது திமுக காணொளி என்பதற்காக திமுகவிற்கு ஆதரவான அரசியல் செய்தியாக இதைக்கருத வேண்டாம். மதிமுக வேட்பாளர் பிரச்சார காணொளி கிடைத்தால் அதையும் இங்கே வெளியிடலாம். நான் ஊரில் இருந்த பொழுது மதிமுக பிரச்சாரம் ஏதும் நடைபெறவில்லை அதனால் புகைப்படமோ காணொளியோ எடுக்க இயலவில்லை.

  இது தவிர, நமது பிரச்சனைகளைப் பற்றிய ஒரு பொது விவாதத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக, பக்கச்சார்புள்ள தனி நபர் கருத்துகளும் கூட கருத்துப் பத்திகளாக(செய்திகளாக அல்ல) வெளியிடப்படும். எல்லா விதமான ஆதரவு எதிர் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

 3. நூறு உண்ணாவிரதம்,ஆயிரம் மனிதசங்கிலி நடத்தியிருந்தாலும் கடைசியில் கைமீறி போய்விட்டதாக கூறியவரை விட, தனி ஈழம் அமைப்போம் என்று தைரியமாக கூறியவர் மேல்..சிந்தித்து செயல்படுங்கள்.

 4. G.VAIRAVAMOORTHY
  Hi da Moorthy,

  Do you know about politics?What do u know about politics?You should not blame politics.Can blame politicians.
  Please share your ideas or thoughts with us in a good way.Please don’t react like this.Our Website is mainly for sharing information & providing
  events happened in our native to the our friends who are living outside from our native.Be helpful to improve our website.

  Thanks & Regards
  M.Vinoth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *