தாமரன்கோட்டை கீழக்காட்டில் புதிய துணை நூலகம்

தற்போது தாமரன்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையை ஒட்டி மாவட்ட கிளை நூலகம் அமைந்துள்ளது. கூடுதலாக ஒரு துணை நூலகக் கட்டிடம் கீழக்காட்டில் ஆவுடையான் குளக்கரையில் அய்யப்பன் கோவிலை ஒட்டி கட்டப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.


நூலகம் இன்னும் சில நாட்களில் செயல்படத்துவங்கும்.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

16 thoughts on “தாமரன்கோட்டை கீழக்காட்டில் புதிய துணை நூலகம்

 1. திறப்பு விழா கண்டு பல நட்களாகியும் நூல்கள் இல்லாமல் இருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது.மூடிகிடக்கும் நூலகத்தினால் யாருக்கு என்ன பயன் வந்து விட போகிறது?

  நான் கேள்விப்பட்டவரை அதை வேறு ஒரு பயன் பாட்டிற்க்காக வைத்திருக்கிறார்கள்.

 2. //அதை வேறு ஒரு பயன் பாட்டிற்க்காக வைத்திருக்கிறார்கள்//

  என்னவென்று பகிர்ந்துகொள்ள முடியுமா?

 3. கால்நடை மருத்துவமணை வருவதாக கேள்விப்பட்டேன்.

 4. அப்படியா…

  ஏதாவது ஒன்று வந்தால் சரிதான்.

 5. 🙂 to make understand every one about our place development. site is developed. give us a hand come up with something new. where ever you are.

 6. தாமரை குழுவிற்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். என்ன ஒரு பதிவுகளும் காணும். நண்பர்கள் கூட்டதிற்கு வேலை பளு அதிகமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *