விப்ரோ இன்ஃபோடெக் வேலைவாய்ப்பு:நேர்முகம்

2008-2009 ஆம் ஆண்டில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களை “Service Desk Support Executive” வேலையில் சேர்ப்பதற்கு வரும் சனிக்கிழமை நேர்முகத்தேர்வு நடத்துவதாக விப்ரோ இன்ஃபோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் அண்ணா சாலையில்,செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள விப்ரோ அலுவலகத்தில் இந்த நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.  உங்களது வேலைதேடும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்தவும்.

மேலதிகத் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பார்க்கவும்

விப்ரோ இன்ஃபோடெக் நேர்முகத் தேர்வு அறிவிப்பு

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

4 thoughts on “விப்ரோ இன்ஃபோடெக் வேலைவாய்ப்பு:நேர்முகம்

  1. புஷ்பராஜ்,

    தாமரன்கோட்டை தளத்திற்கு வரவேற்கிறோம். விப்ரோவில் எந்த பிரிவில் எந்த ஊரில் வேலை செய்கிறீர்கள் எனத் தெரிவிக்க முடியுமா?

    அன்புடன்
    ஜேகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *