தீ மிதியல் 2010 காணொளி

தாமரன்கோட்டை அருள்மிகு தீக்குதித்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெரும் தீ மிதியல் திருவிழா ஆவலுடன் எதிர் பார்க்கப்படும் நிகழ்வு. இந்த ஆண்டின் தீ மிதியல் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்வின் காணொளி இதோ

காணொளியை எடுத்து உதவிய ராஜேஷ் மற்றும் ஜெயபாலனுக்கு மிக்க நன்றி.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

17 thoughts on “தீ மிதியல் 2010 காணொளி

 1. தீமிதியல் திருவிழா நேரில் பார்த்து ஐந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கானொளியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தந்த தாமரன்கோட்டை டாட் காமிற்கும் ராஜேஷ் மற்றும் ஜெயபாலுக்கும் மிகவும் நன்றி.

  நன்றிகளுடன்,
  கந்தாஸ்வேல்

 2. Hi Nanil,
  Good Work.Keep it Up.Will meet you soon!
  Rajesh/Jayabalan,

  Thanks for ur effort to give us this video clip.
  Thanks & Regards,
  Vinoth.M

 3. தீமிதியல் திருவிழா நேரில் பார்த்து ………. வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கானொளியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தந்த தாமரன்கோட்டை டாட் காமிற்கும் ராஜேஷ் மற்றும் ஜெயபாலுக்கும் மிகவும் நன்றி.

 4. அன்புள்ள சகோதரர் ஜெயகுமார் அவர்களுக்கு வணக்கம் .
  தீமிதியல் திருவிழா நேரில் பார்த்து 11. வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கானொளியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தந்த தங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி .ராஜேஷ் மற்றும் ஜெயபாலுக்கும் மிகவும் நன்றி.

  சகோதர தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன். சந்தோசம்

  அப்பாதுரை

  சிங்கப்பூர்.

 5. @s.thennavan @Star @Bala @கந்தாஸ்வேல் @Vinoth.M @muthu @appathurai @SINGAKUTTI

  காணொளியைக் கண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களது கருத்துகள் நிறைய உற்சாகம் தருகின்றன.

 6. I hate like this video, this event is one of the Superstition of our religion. we should avoid like this events.

 7. Jeevagan:

  Your critical comments are most welcome. Many say, religion itself is superstitious. 🙂

  I will wait for others to comment on what they think.

 8. 🙂 if you dont like u can leave posting comments, for that “I hate like this video” – words are hurting other’s…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *