சிவன் கோயில் கும்பாபிஷேகம் : காணொளி

27-மே, தாமரன்கோட்டை: சிவன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளின் சிறு தொகுப்பை கீழ் காணலாம்.

விவரமான கட்டுரை, புகைப்படங்கள், காணொளிகள் வரும் நாட்களில் பதிவேற்றப்படும்.

ஜூன் 1 இணைப்பு: கீழ் காணும் காணொளிகள் தம்பாவால் பதியப்பட்டு ரமேஷினால் வலையேற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன

கும்பாபிஷேகத்திற்காக கேரளத்திலிருந்து வந்திருந்த செண்டி மேளம் பஞ்ச வாத்தியக் குழுவினர்.

அன்றைய இரவு ஊர்வலத்தின் போதான வான வேடிக்கை

ஜூன் 4 இணைப்பு: கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். மேலதிகப் படங்களுக்கு இங்கே சுட்டவும் படங்களை எடுத்து வலையேற்றியது ரமேஷ்

Thamarankottai Sivan Temple Kumbabishekam
Photos from Thamarankottai Sivan Temple Kumbabishekam
Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

15 thoughts on “சிவன் கோயில் கும்பாபிஷேகம் : காணொளி

 1. அன்புள்ள ஜெயகுமார்
  காணொளியில் சிவன் கோயில் கும்பாபிஷேகம் காண்பதற்கு எற்பாடு செய்து கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி .
  மேலும் பல புகை படங்கள் இருந்தால் நமது இணைய தளத்தில் வெளியிடவும் .

  நன்றி
  அப்பாதுரை
  சிங்கப்பூர்.

 2. அன்புள்ள சகோதரர் ஜெயகுமார் அவர்களுக்கு வணக்கம்

  காணொளியில் சிவன் கோயில் கும்பாபிஷேகம் காண்பதற்கு எற்பாடு செய்து கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி .

  RP MUTHU
  சிங்கப்பூர்.

 3. Dear JK,
  Thanks to you.i watch the video from YouTube i am very happy,very well for your service.

  Re.Ashok,
  Chennai.

 4. Hi Anna,

  Athu “sendi melam” alla.Atharku peyar “Pancha Vaathiyam”.Please correct it.

  Thanks,
  Vinoth.M

 5. Dear Jayakumar maapillai,

  You are doing a fabulous job.Hats off to you.Keep it up.Tharankottai is proud of you for doing such wonderful service for our native.

  The video quality and coverage is quite good.

  Thirunavukkarasu M

  Chennai

 6. WHEN I SEE OUR NATIVE PLACE, MY EYES BECOME KARTHIKAI MONTH.BECAUSE IAM NOT IN INDIA NOW.THANKS HEARTFULLY FOR ADMIN.

 7. Hi Jayakumar

  Much appreciated your articulate and precious work in showing all our TMK events worldwide web. I had about 300 pictures of the event and how to handed over to you to publishing in the TMK net work? Need your advice.

  Congratulations for your commitment and courage to light up our village into the world stage.

  Cheers

  Palanivel

 8. @SINKAKUTTI நன்றி.

  @Palanivel Uncle நன்றி. புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது பற்றி தனி மடல் அனுப்பியுள்ளேன்

 9. Hi JK,

  you have done wonderful job to prove our TMK skills in the world. Keep it up and do well again.

  I have suggested to make the following points to know our people around the world.

  1. News ( Marriage, Condolence, important events )
  2. Streets and family names
  3. Requirement for villages

 10. @Lotus Thamba
  Hi “Lotus” Thamba(Must tell me why u use “lotus” before ur name),

  Good to see you in our website!!!
  Regarding ur suggestions,I think everybody have Mobile phones to get important news from our native.So,i think we no need to spend time on these things.Streets and family names also no need to upload,It’s not necessary. If we missed out any namethen it will be a big issue.

  We can upload village requirements,so that everybody will know our needs.In this case i follow you.

  Then…. come to “Lotus”!!
  If you want to use our native name before ur name,please use full name.Don’t use “lotus”.There is no conn bet our native and lotus.

  I heard the word “Thamarankottai” came from “Dhamodharankottai”(I think that’s why we have few Dhamodharans).

  If u can please try to ask our elders.They may know.

  Sorry for looooooooong reply
  Thanks,
  Vinoth.M

 11. kovil kumbapishe kathukum vara mudiala,thee um midika mudiama pochu….rendu video pathadum romba happya iruken…..miss pannitenu varudamave irunthuchu…….thanks anna……………

  by
  nandha

Comments are closed.