சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரச்செடிகள்

தாமரன்கோட்டை சிவன் கோயிலில் தமிழ் சோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களுக்கான மரச்செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நட்சத்திரங்களும் கிரகங்களும் சோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தத்தமது பிறந்த நட்சத்திரம் மற்றும் கிரக நிலைகளுக்கேற்ப வழிபட உதவும் வகையில் இம்மரங்கள் நடப்பட்டுள்ளன.

அவற்றை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

2 thoughts on “சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரச்செடிகள்

 1. அன்புள்ள சகோதரர் ஜெயகுமார் அவர்களுக்கு வணக்கம்

  சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரச்செடிகள் காணொளியில் காண்பதற்கு எற்பாடு செய்து கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி .
  R P MUTHU
  SINGAPORE

 2. Hi Boys;

  I think this is the first time in my life seen such a rare piece of work done by any devotees in India. 27 stars and its associated trees in beside with the temple was a unique work. Chinnnaiya explained me the hurdle and pain encountered during this work. When I was in TMK, the young and muscular folks really put a tremendous effort in completing this memorable and inestimable work.

  I personally saw and viewed, our TMK folks total commitment in achieving this remarkable milestone. My personal salute to all the commandos for their dedicated effort in completing this event total success.

  After this rejuvenated work, I hope Lord Siva Temple will attract more devotees for their regular visit.

  May Lord Siva Bless Everyone For Peace full and Healthy Life

  Cheers

  Palanivel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *