ஜெயா தொலைக்காட்சியில் தாமரன்கோட்டை

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜூன் 14(திங்கள்) மற்றும் 15(செவ்வாய்) காலை அருள் நேரம் நிகழ்ச்சியில்(6:00 – 6:30 AM) தாமரன்கோட்டை சிவன் கோவில் கும்பாபிஷேகத்தின் ஒளிப்பதிவு காண்பிக்கப் படும் என ஜெயா டிவியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை பார்க்கவும். இணைய வசதி இல்லாத மற்றவர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜெயா தொலைக்காட்சியின் மூலம் தமிழகம் முழுவதும் இக்கும்பாபிஷேகத்தை காண வழிவகை செய்த M திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றிகள்.

தகவல் உதவி : பாலச்சந்தர்

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

8 thoughts on “ஜெயா தொலைக்காட்சியில் தாமரன்கோட்டை

 1. Hi Mappilai Thirunaukkarasu

  Fantastic job to broadcast our native events in Jaya TV. Everyone put some elements of interest and effort in doing some thing to our village. No matter how small or big, the heart is there for our native to do something, that is important. Where ever we go and what ever we do, but our basic root will not be forgotten from our mind. In this perspective, you did your part Mappillai. Great!

  Good Job and Continue your support to our native.

  Palanivel

 2. நேற்றும்(திங்கள்) இன்றும் இரு பகுதிகளாக ஜெயா டிவி அருள் உலா நிகழ்ச்சியில் தாமரன்கோட்டை சிவன் கோயில் கும்பாபிஷேகம் பற்றிய காணொளி சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி விவரனையுடன் ஒளிபரப்பப் பட்டது. இதற்கு வழிவகை செய்த M திருநாவுக்கரசு மற்றும் பாலச்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  இந்த காணொளியை வலையேற்றி இங்கே சுட்டியை இணைக்க முயல்கிறோம்.

  நீங்களும் அந்த நிகழ்ச்சியை பார்த்திருந்தால் உங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

 3. ya…. i have seen two days,the program was good, for a years back we don’t know where we guys are… really our guys are taking good effort, supporting as well… our JK was not getting support from our guys, now overseas people are having role, good to see the comments, keep up guys as for my knowledge with a tight schedule we wanted to take rest for some times, restless work, immediate update “Awesome Jk” (Though u won’t belive God, behalf of us spend ur time making something new, Good)

  Thirunavukkarasu, Balachandar thanks guys sitting some where watching out… but it was so early 🙂

  with support…

 4. அன்புள்ள ஜெயகுமார் ,

  சிங்கப்பூரில் ஜெயா தொலைகாட்சி காணும் வாய்ப்பில்லை. இந்த நிகழ்ச்சியை வலை ஏற்றினால் மகிழ்சி அடைவோம் .
  இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்து கொடுத்த மாமா M திருநாவுக்கரசு மற்றும் தம்பி பாலச்சந்தர் அவர்களுக்கு சிங்கப்பூர் வாழ் தாமரன்கோட்டை மக்கள் சார்பாக நன்றி.

  இந்த தாமரன்கோட்டை வலை தளத்தை உருவாக்கி அதனை மேலும் மெருகூட்டி தன்னுடைய நேரத்தை சிறப்பான முறையில் சகோதரர் ஜெயகுமார் பயன் படுத்தி வருகிறார் . மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் மேலும் சுவாரசியமான பல விடயங்கள் செயல்படுத்துவார்
  என்ற நம்பிக்கையுடன்

  அப்பாதுரை
  சிங்கப்பூர்.

 5. I SAW SIVAN TEMPLE VIDEO IN THIS WEPSITE.I FEEL HAPPY. GOOD TRY. .THANKS. PAGAVATH. PALANIVELU OMAN

 6. Dear All,
  I so happy when i visit our web site,Great job! Jayakumar,i feel that
  i am in thamarakottai.keep it up!

  Natarajan Govindasamy

 7. Dear All,

  My whole hearted thanks to all those who have conveyed their views and thanks for Jaya TV prog. The initiative taken by Atthan Muruagappan & the entire Sivan kovil administrative committee team is splendid. I was there in Sivan temple when the renovation work was going; the amount of hard work and time invested by the whole team is incredible. All of them were working round the clock. If we have to name all of them, it will run in to pages.

  The Jaya TV prog is a small gesture to thank each one of them. The effort I have taken is minuscule & nothing in front of the work done by the team.I salute each one of you.

  Let Lord SIVA send his blessings to all of us to have excellent growth with lots of happiness and peace.

  Nice to see lot of overseas mail to know the amount of attachment we all have for our home town.

  Thirunavukkarasu M
  Chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *