அரசு நிறுவனத்திற்கு பொறியாளர்கள்(B.E./B.Tech.) சேர்ப்பு

இந்திய அரசு நிறுவனமான “Engineers India Limited” பல்வேறு பணிகளுக்கு Mechanical, Electrical, Civil Engineering, படித்த பட்டதாரி பொறியாளர்களை வேலைக்குச்சேர்க்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையத்தின் மூலமாக நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இது பற்றி மேலதிக தகவல்களை http://recruitment.eil.co.in என்ற சுட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த தகவலை பிற வேலைதேடும் நபர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

3 thoughts on “அரசு நிறுவனத்திற்கு பொறியாளர்கள்(B.E./B.Tech.) சேர்ப்பு

  1. NOW ,THIS WEBSITE BECOME USELESS,NO NEWS FOR 1 MONTH,SEE KASANKADU, NATTUCHALAI,THERE VERY GOOD.THAMARANKOTTAI,WEBSITE MUST GIVE,MARRIAGE NEWS,DEATH NEWS,NEW ESTIMATE TO OUR VILLAGE NEWS,EX…. .ANY WAY IF YOU CANNOT WORK PROPERLY,GIVE TO ANOTHER PERSON,OR REMOVE IT,ANOTHER PERSON CAN MAKE,DONT FEEL BAD,THIS IS NATURE

    1. அன்புள்ள முகுந்தன்,

      உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தகவல்களைப் பதிவு செய்ய இயலாமைக்கு வருந்துகிறோம். நீங்கள் தளத்தை எடுத்து நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு தேவையான ஒத்துழைப்பு தரப்படும்.

      நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *