யோகானந்ததிற்கு இணையதளங்களில் பலத்த ஆதரவு

விகடன் குழுமும் இந்த தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்தவர்களும் அவரது தொகுதிதொடர்பாக கருத்து தெரிவிக்கும் படி “என் தொகுதி” என்ற பகுதியை தொடங்கியுள்ளது. பட்டுக்கோட்டை தொகுதிக்கான பக்கத்தில் உள்ள கருத்துக்களில் அறுதிப் பெரும்பான்மையானவை யோகானந்தத்திற்கு ஆதரவாகவும், N R R க்கு எதிராகவுமே உள்ளன.

உதாரணத்திற்கு

Swaminathan என்பவரின் கருத்து

Dear all, this time A.R.M.Yaga will win this election, every one will konw this matter, i am from athivetti, my caste different from A.R.M.yaga, even i request u all my friends, give ur vote to A.R.M.Yoga, this time give complete rest to N.R.minorrrrrrrrrrrr.,

இணையதளங்களை பாவிப்பவர்கள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள். இவர்களின் கருத்துக்களை மட்டும் கொண்டு வெற்றி வாய்ப்புகளை நிர்ணயிக்கமுடியாது. இருந்தாலும் இணையத்தில் யோகானந்தத்திற்கான ஆதரவு சதவீதம் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

3 thoughts on “யோகானந்ததிற்கு இணையதளங்களில் பலத்த ஆதரவு

 1. இங்க குறிபிட்டுள்ள ஒட்டு சதவிதம் பார்க்கும் போது முன்னால் NR அவர்களக்கு வேள்ளாளர்,தேவர்,முஸிலிம்,அம்பலகார், யாதவர் ஓட்டுகள் விழ்ந்தது. இப்போது அந்த ஓட்டுகள் ? மாற்றாக ARM யோகானந்தம் அவர்களக்கு சாதகமாகும்….

  1 ரெஙகராஜன்————– (தேவர்-7 % ) + (மற்றவர்கள் 15 %) =25 %
  2 யோகானந்தம்——–(வேள்ளாளர் 20 % ) +(மற்றவர்கள் 13 % )=33 %
  3 செந்தில்—————– (யாதவர் 5 %) +( மற்றவர்கள் 14 % )=19 %
  4 முரளிகணேஷ்——–(அம்பலகார் 15 % ) + (மற்றவர்கள் 5 %) =17 %

  5 மற்ற ஓட்டுகள் அதாவது காங்கிராஸ் பிடிக்காத ஓட்டுகள் நடுநில்லை ஓட்டுகள் மற்றவர்க்கும் இதில் பிரிந்து செல்லும் ——————6 %

  —————–
  மொத்தம் =100 %

  ————–
  வெற்றி யோகானந்தம் கோட் சின்னம்

  என்றும் அன்புடன் ஆலடி சத்தியமூர்த்தி…

 2. ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும்.

  அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.

  கீழே இருக்குற “லிங்கை” கிளிக் பண்ணி No Influential தேர்வு பண்ணி வாக்களிச்சா போதும். இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி இந்த மெய்லை நண்பர்கள் அனைவருக்கும் மறு அஞ்சல் செய்யவும் .

  http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

 3. welcom to aladikkumulai websit

  வருக வருக என வரவேற்பது

  ஆலடிக்குமுளை இணையதளம்

  http://aladikkumulai.blogspot.com/

  என்றும் அன்புடன் ஆலடி சத்தியமூர்த்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *