சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல்

நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது, பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளா பொன்னவராயன்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு பார்வையிடச் சென்ற சுயேட்சை வேட்பாளர் யோகனந்தத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெருந்திரளான மக்கள் பட்டுக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டு பின்னர் போலிசாரின் உத்தரவாதத்தின் பேரில் பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. இப்பிரச்சனை சாதிப் பிரச்சனையாகவும் பெரிய கலவரமாகவும் மாற வாய்ப்புள்ளதால் பட்டுக்கோட்டை பகுதி பரபரப்பாக உள்ளது.
இது தொடர்பாக தி இந்துவில் வந்த செய்தி.

English summary:

Independent candidate Mr A.R.M. Yoganantham who contested the election on Shirt symbol in pattukkottai constituency was attacked at a polling booth in Ponnavarayankottai.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

5 thoughts on “சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல்

  1. என் ஆர் ரெங்கராஜன் தோல்வி பயத்தில் செய்த மட்டமான அடவடிதமான செயல் இது. இதனை சிங்கப்பூர் வாழ் தாமரன்கோட்டை வாசிகள் வன்மையாக கண்டிக்கிறோம். அதே சமயம் நம் மக்கள் பொறுமை காத்திடவேண்டும். மே மாதம் 13 தேதி உண்மை வெற்றிபெறும். அது வரை நாம் வன்முறையை கையில் எடுக்க கூடாது. இந்த விசயத்தில் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அன்புடன்
    அப்பாதுரை
    சிங்கப்பூர்

  2. திருவள்ளூர் மாவட்டம் – 75.79

    1) கும்மிடிப்பூண்டி – 83.25

    2) பொன்னேரி – 80.37

    3) திருத்தணி – 80.36

    4) திருவள்ளூர் – 81.85

    5) பூந்தமல்லி – 79.13

    6) ஆவடி – 71.84

    7) மதுரவாயல் – 70.60

    8) அம்பத்தூர் – 71.04

    9) மாதவரம் – 70.10

    10) திருவொற்றியூர் – 74.36

    சென்னை மாவட்டம் – 68.02

    11) ஆர்.கே.நகர் – 72.40

    12) பெரம்பூர் – 69.71

    13) கொளத்தூர் – 68.25

    14) வில்லிவாக்கம் – 67.61

    15) திருவிக நகர் – 68.31

    16) எழும்பூர் (தனி) – 68.07

    17) ராயபுரம் – 70.64

    18) துறைமுகம் – 63.65

    19) சேப்பாக்கம் – 69.29

    20) ஆயிரம்விளக்கு – 66.83

    21) அண்ணாநகர் – 66.74

    22) விருகம்பாக்கம் – 67.82

    23) சைதாப்பேட்டை – 70.33

    24) தி.நகர் – 66.46

    25) மயிலாப்பூர் – 65.16

    26) வேளச்சேரி – 66.84

    காஞ்சிபுரம் மாவட்டம் – 76.00

    27) சோழிங்கநல்லூர் – 67.68

    28) ஆலந்தூர் – 69.86

    29) ஸ்ரீபெரும்புதூர் (தனி) – 81.82

    30) பல்லாவரம் – 72.15

    31) தாம்பரம் – 69.86

    32) செங்கல்பட்டு – 73.91

    33) திருப்போரூர் – 82.73

    34) செய்யூர் (தனி) – 81.68

    35) மதுராந்தகம் (தனி) – 81.68

    36) உத்திரமேரூர் – 86.32

    37) காஞ்சிபுரம் – 80.51

    வேலூர் மாவட்டம் – 79.86

    38) அரக்கோணம் (தனி) – 78.89

    39) சோளிங்கர் – 84.92

    40) காட்பாடி – 80.14

    41) ராணிப்பேட்டை – 79.57

    42) ஆற்காடு – 83.54

    43) வேலூர் – 73.77

    44) அணைக்கட்டு – 78.88

    45) கே.வி.குப்பம் (தனி) – 80.16

    46) குடியாத்தம் (தனி) – 76.96

    47) வாணியம்பாடி – 78.89

    48) ஆம்பூர் – 77.74

    49) ஜோலார்பேட்டை – 81.82

    50) திருப்பத்தூர் – 82.13

    கிருஷ்ணகிரி மாவட்டம் – 81.09

    51) ஊத்தங்கரை (தனி) – 81.87

    52) பர்கூர் – 82.14

    53) கிருஷ்ணகிரி – 79.80

    54) வேப்பனஹள்ளி – 85.52

    55) ஓசூர் – 74.77

    56) தளி – 84.02

    தர்மபுரி மாவட்டம் – 81.21

    57) பாலக்கோடு – 86.65

    58) பென்னாகரம் – 82.86

    59) தர்மபுரி – 77.48

    60) பாப்பிரெட்டிபட்டி – 80.52

    61) அரூர் (தனி) – 79.33

    திருவண்ணாமலை மாட்டம் – 83.80

    62) செங்கம் (தனி) – 84.25

    63) திருவண்ணாமலை – 80.71

    64) கீழ்பென்னாத்தூர் – 84.40

    65) கலசப்பாக்கம் – 86.54

    66) போளூர் – 85.11

    67) ஆரணி – 83.53

    68) செய்யாறு – 84.78

    69) வந்தவாசி (தனி) – 81.51

    விழுப்புரம் மாவட்டம் – 81.80

    70) செஞ்சி – 81.50

    71) மயிலம் – 82.37

    72) திண்டிவனம் (தனி) – 80.92

    73) வானூர் (தனி) – 80.83

    74) விழுப்புரம் – 82.04

    75) விக்கிரவாண்டி – 81.37

    76) திருக்கோவிலூர் – 80.79

    77) உளுந்தூர்பேட்டை – 83.24

    78) ரிஷிவந்தியம் – 82.75

    79) சங்கராபுரம் – 81.69

    80) கள்ளக்குறிச்சி – 82.00

    சேலம் மாவட்டம் – 82.05

    81) கெங்கவல்லி (தனி) – 81.53

    82) ஆத்தூர் (தனி) – 80.53

    83) ஏற்காடு (தனி) – 85.25

    84) ஓமலூர் – 83.03

    85) மேட்டூர் – 79.46

    86) எரப்பாடி – 85.36

    87) சங்ககிரி – 86.00

    88) சேலம் மேற்கு – 79.73

    89) சேலம் வடக்கு – 74.23

    90) சேலம் தெற்கு – 78.71

    91) வீரபாண்டி – 89.07

    நாமக்கல் மாவட்டம் – 82.52

    92) ராசிபுரம் (‌தனி) – 82.97

    93) சேந்தமங்கலம் – 81.35

    94) நாமக்கல் – 81.67

    95) பரமத்தி வேலூர் – 81.07

    96) திருச்செங்கோடு – 81.82

    97) குமாரபாளையம் – 86.36

    ஈரோடு மாவட்டம் – 81.36

    98) ஈரோடு கிழக்கு – 77.49

    99) ஈரோடு மேற்கு – 78.98

    100) மொடக்குறிச்சி – 81.34

    103) பெருந்துறை – 83.81

    104) பவானி – 81.64

    105) அந்தியூர் – 82.21

    106) கோபிசெட்டிப்பாளையம் – 83.29

    107) பவானிசாகம் (தனி) – 81.82

    திருப்பூர் மாவட்டம் – 78.01

    101) தாராபுரம் ( தனி) – 78.86

    102) காங்கேயம் – 81.53

    112) அவிநாசி ( தனி) – 80.09

    113) திருப்பூர் – 74.37

    114) திருப்பரூர் ( தெற்கு ) – 72.83

    115) பல்லடம் – 77.30

    125) உடுமலைப்பேட்டை – 77.98

    126) மடத்துக்குளம் – 81.22

    நீலகிரி மாவட்டம் – 71.94

    108) உதகமண்டலம் – 71.07

    109) கூடலூர் ( தனி) – 71.51

    110) குன்னூர் – 73.26

    கோவை மாவட்டம் – 76.56

    111) மேட்டுப்பாளையம் – 80.86

    116 ) சூளூர் – 80.10

    117) கவுண்டம்பாளையம் – 73.52

    118) ‌கோவை வடக்கு – 69.79

    119) தொண்டாமுத்தூர் – 75.09

    120) ‌கோவை ( தெற்கு) – 71.45

    121) சிங்காநல்லூர் – 68.90

    122) கிணத்துக்கடவு – 77.98

    123) பொள்ளாச்சி – 79.82

    124) வால்பாறை (தனி) – 76.56

    திண்டுக்கல் மாவட்டம் – 81.55

    127) பழநி – 80.70

    128) ஒட்டன்சத்திரம் – 85.91

    129) ஆத்தூர் – 83.81

    130) நிலக்கோட்டை ( தனி) – 78.94

    131) நத்தம் – 84.89

    132) திண்டுக்கல் – 76.61

    133) வேடசந்தூர் – 79.37

    கரூர் மாவட்டம் – 86.06

    134) அரவக்குறிச்சி – 85.63

    135) கரூர் – 83.59

    136) கிருஷ்ணராயபுரம் – 86.56

    137) குளித்தலை – 88.66

    திருச்சி மாவட்டம் – 79.12

    138) மனப்பாறை – 79.73

    139) ஸ்ரீரங்கம் – 80.95

    140) திருச்சி மேற்கு – 74.93

    141) திருச்சி கிழக்கு – 75.24

    142) திருவெரும்பூர் – 71.94

    143) லால்குடி – 83.29

    144) மனச்சநல்லூர் – 84.05

    145) முசிறி – 81.72

    146) துறையூர் ( தனி ) – 81.74

    பெரம்பலூர் மாவட்டம் – 81.74

    147) பெரம்லூர் ( தனி) – 82.37

    148) குன்னம் – 81.74

    அரியலூர் மாவட்டம் – 83.91

    149)அரியலூர் – 84.73

    150)ஜெயங்கொண்டம் – 83.09

    கடலூர் மாவட்டம் – 80.75

    151) திட்டக்குடி ( தனி) – 79.01

    152) விருத்தாச்சலம் – 80.45

    153) நெய்வேலி – 81.93

    154) பன்ருட்டி – 83.02

    155) கடலூர் – 77.77

    156 ) குறிஞ்சிப்பாடி – 86.38

    157) புவனகிரி – 81.62

    158) சிதம்பரம் – 77.36

    159) காட்டுமன்னார் கோயில் ( தனி) – 79.23

    நாகப்பட்டினம் : 80.25

    160 ) சீர்காழி (தனி) – 78.65

    161) மயிலாடுதுறை – 76.39

    162) பூம்புஹார் – 79.70

    163) நாகப்பட்டினம் – 79.24

    164) கீழ்வேளூர் (தனி) – 91.89

    165 ) வேதாரண்யம் – 77.99

    திருவாரூர் – 81.42

    166) திருத்துறைப்பூண்டி (தனி) – 80.46

    167)மன்னார்குடி – 80.62

    168) திருவாரூர் – 82.13

    169 ) நன்னிலம் – 82.33

    தஞ்சாவூர் மாவட்டம் – 79.97

    170) திருவிடைமருதூர் ( தனி)- 80.82

    171) கும்பகோணம் – 80.26

    172 ) பாபநாசம் – 80.71

    173) திருவையாறு – 83.93

    174) தஞ்சாவூர் – 73.32

    175) ஒரத்தநாடு – 82.07

    176) பட்டுக்கோட்டை – 77.67

    177 ) பேராவூரணி – 80.97

    புதுக்கோட்டை மாவட்டம் – 79.81

    178) கந்தர்வகோட்டை – 79.99

    179) விராலிமலை – 85.93

    180) புதுக்கோட்டை – 78.38

    181) திருமயம் – 78.57

    182 ) ஆலங்குடி – 81.65

    183) அறந்தாங்கி – 74.81

    சிவகங்கை மாவட்டம் – 75.59

    184) காரைக்குடி – 74.06

    185) திருப்பத்தூர் – 79.08

    186) சிவகங்கை – 73.45

    187) மானாமதுரை – 76.61

    மது‌ரை மாவட்டம் – 77.63

    188)மேலூர் – 80.02

    189) மதுரை கிழக்கு -76.99

    190) சோழவந்தான் – 82.90

    191 ) மதுரை வடக்கு -72.98

    192) மதுரை தெற்கு -75.70

    193) மதுரை மத்திய தொகுதி -74.78

    194) மதுரை மேற்கு – 74.77

    195) திருப்பரங்குன்றம் – 76.13

    196) திருமங்கலம் -82.04

    197) உசிலம்பட்டி – 80.03

    தேனி மாவட்டம் – 79.56

    198) ஆண்டிப்பட்டி – 81.92

    199) பெரியகுளம் – 78.94

    200) போடிநாயக்கனூர் – 81.07

    201) கம்பம் – 76.43

    விருதுநகர் : 81.45

    202)ராஜபாளையம் – 80.09

    203) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – 81.10

    204 ) சாத்தூர் – 82.18

    205) சிவகாசி -80.85

    206 ) விருதுநகர் – 78.93

    207) அருப்புக்கோட்டை – 83.06

    208) திருச்சுழி – 83.91

    ராமநாதபுரம் – 70.73

    209) பரமக்குடி (தனி) -72.21

    210) திருவாடனை – 71.47

    211) ராமநாதபுரம் – 70.79

    212) முதுகுளத்தூர் – 68.88

    தூத்துக்குடி மாவட்டம் – 74.83

    213)விளாத்திக்குளம் – 76.05

    214) தூத்துக்குடி – 73.66

    215) திருச்செந்‌தூர் – 76.52

    216) ஹவைகுண்டம் – 75.07

    217) ஒட்டப்பிடாரம் – 75.63

    218) கோவில்பட்டி – 72.27

    திருநெல்வேலி மாவட்டம் : 75.27

    219) சங்கரன்கோவில் – 75.50

    220) வாசுதேவநல்லூர் – 76.46

    221) கடயநல்லூர் – 75.40

    222) தென்காசி – 78.64

    223) ஆலங்குளம் – 80.68

    224) திருநெல்வேலி- 76.58

    225) அம்பாசமுத்திரம் – 75.13

    226) பாளையங்கோட்டை – 68.22

    227) நாங்குனேரி – 74.57

    228) ராதாபுரம் -71.00

    கன்னியாகுமரி மாவட்டம் – 68.93

    229) கன்னியாகுமரி – 75.57

    230) நாகர்கோவில் – 69.84

    231) கொளச்சல் – 64.13

    232)பத்மநாபபுரமம்- 69.98

    233) விளவன்கோடு – 69.56

    234 ) கிள்ளியூர் – 64.07

  3. 13 /04 /2011 அன்று நமது வேட்பாளர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய NR ஆதரவாளர்கள்( நடேசன்)குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெருந்திரளான மக்கள் பட்டுக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டு பின்னர் போலிசாரின் உத்தரவாதத்தின் பேரில் பிரிந்து சென்றனர்….
    நாடியம்மன் கோவில் தேரோட்டம் காரணமாக இரண்டு நாட்கள் கழித்து பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.13 /04 /2011 அன்று மணிகூண்டு முதல் பெரியகடை தெரு முழுவதும் 7000 இளைஞர்கள் குவிந்தனர்கள்……..பட்டுக்கோட்டை சமுதாய கோட்டை………..

    நமது வெற்றி உறுதி என்று தெரிந்து….(NR)தோல்வி பயம் தெரிந்து……இவ்வாறு நடந்துள்ளார்….

    மே 13 /05 /2011 வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றிவிழாவில் அனனவரும் கலந்துகொளவும்……..

    என்றும் அன்புடன் ஆலடி சத்தியமூர்த்தி

  4. சமுதாய உணர்வாளர்கள் தங்களது..உணர்வுகளை பகிர்ந்துகொள்ள…

    aaladikkumulai@gmail.com

    ஆலடிக்குமுளை WEBSITE விரைவில் வெளிவார உள்ளது

    என்றும் அன்புடன் ஆலடி சத்தியமூர்த்தி

  5. 1st place yogonatham.2nd place senthil 3rd place rengarajan and 4th place murali ganesh this is my calculation sure 100% rangarajan splits lot of money’s money does not work this election.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *