பட்டுக்கோட்டையில் கை, பேராவூரணியில் முரசு வெற்றி

22:00 PM பேராவூரணியில் தேமுதிக வேட்பாளர் அருண்பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு விபரம் அருண்பாண்டியன் – 51010, மகேந்திரன் – 43816, திருஞானசம்பந்தம் – 25137

17:45 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 49943, மகேந்திரன் – 43474, திருஞானசம்பந்தம் – 24661

15:25 PM பட்டுக்கோட்டையில் N R ரெங்கராஜன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. வாக்கு விபரம் ரெங்கராஜன் 55482, செந்தில் குமார் 46703, யோகானந்தம் 22066

14:55 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 24810, மகேந்திரன் – 22447, திருஞானசம்பந்தம் – 13242

13:59 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 54103, செந்தில் குமார் 45834, யோகானந்தம் 21755

13:59 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 12491, மகேந்திரன் – 11440, திருஞானசம்பந்தம் – 5677

13:33 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 50157, செந்தில் குமார் 42761, யோகானந்தம் 21173

13:22 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 47475, செந்தில் குமார் 39537, யோகானந்தம் 20877

13:11 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 44446, செந்தில் குமார் 36742, யோகானந்தம் 20069

13:11 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 9723, மகேந்திரன் – 9615, திருஞானசம்பந்தம் – 4085

12:52 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 39606, செந்தில் குமார் 34445, யோகானந்தம் 19806

12:35 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 37304, செந்தில் குமார் 31858, யோகானந்தம் 17596

12:35 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 6366, மகேந்திரன் – 6033, திருஞானசம்பந்தம் – 2697

12:10 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 28428, செந்தில் குமார் 24922, யோகானந்தம் 16316

11:10 AM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 20000, செந்தில் குமார் 18000, யோகானந்தம் 16000

10:45 AM: பேராவூரணியில் 55 வாக்கு வித்தியாசத்தில் மகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

10:15 AM: பேராவூரணியில் அருண்பாண்டியன் முன்னிலை என சன் செய்திகள் தெரிவிக்கின்றன

10:00 AM : தேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் பட்டுக்கோட்டையில் முன்னிலை வகிப்பதாக தகவல் தெரிகிறது. வாக்கு நிலவரம் சிறிது நேரத்தில் எதிர்பார்க்கப் படுகிறது. பேராவூரணி தகவல் எதுவும் வரவில்லை

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

4 thoughts on “பட்டுக்கோட்டையில் கை, பேராவூரணியில் முரசு வெற்றி

 1. இந்த முறை நாம் தோல்வி பெற்றாலும் நம் மக்கள் சோர்வு அடைய கூடாது . தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி . வரும் காலத்தில் நாம் இன்னுமும் தன்முனைபோடு செயல்படுவோம். இந்த தேர்தலில் அண்ணன் யோகானந்தம் அவர்களுக்கு தேர்தல் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .

  அன்புடன்
  அப்பாதுரை
  சிங்கப்பூர்

 2. திரு.அப்பாதுரை கூறிய செய்திகள் உண்மையானது.

  இந்த தேர்தலில் அண்ணன் யோகானந்தம் அவர்களுக்கு தேர்தல் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .

 3. அன்புள்ள சத்திய மூர்த்தி,

  உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. சில காரணங்களுக்காக உங்களது இரண்டாவது பின்னூட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் உங்களை தொடர்பு கொள்கிறோம்

  நன்றி

 4. Dear User from musugunthanadu.blogspot.com,

  Your comment has been moderated. We will get in touch with you about the reasons for the same.

  Thanks for understanding.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *