+2 தேர்வு முதல் மூன்று இடம் பெற்றவர்கள்

தாமரன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களின் விபரம்.

 1. கல்பனா – 1088 – முதலிடம்
 2. ரமேஷ் பாபு – 1076 – இரண்டாமிடம்
 3. அலெக்ஸ் பாண்டியன் -1070 – மூன்றாமிடம்

கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற்ற எல்லா மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் எமது வாழ்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

9 thoughts on “+2 தேர்வு முதல் மூன்று இடம் பெற்றவர்கள்

 1. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  முதல் மூன்று இடத்தை பிடித்த உங்கள் மூவரையும் வாழ்த்துகிறோம். இவர்களுக்கு உதவி புரிந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  கல்பனா
  ரமேஷ் பாபு
  அலெக்ஸ் பாண்டியன்

  அன்புடன்

  அப்பாதுரை

  சிங்கப்பூர்

 2. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  முதல் மூன்று இடத்தை பிடித்த உங்கள் மூவரையும் வாழ்த்துகிறோம். இவர்களுக்கு உதவி புரிந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  g.kalidasan,
  mangalanayagipuram,
  idumbavanam (po)
  thiruthuraipoondi (tk)

 3. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ஜாபு
  பெங்களூர்

 4. கல்வி போரிலே,அறியாமை,இயலாமையை வீழ்த்தி,வெற்றி கரம் பற்றி,முன்னேறி செல்லும் அறிவுபடைவீரர்களே,வரலாற்றில் நற்தடம் பதிக்க,வாழ்த்துகிறேன்.

  அன்புடன்,பகவத்சிங்.பழனிவேல்[ஒமன்]

 5. iam also thamarankottai,this wepsite not give news properly,some time till 3 month no news,so we deside to start 1 wepsite for thamarankottai.

 6. @M.kannan
  Thank you Mr.Kannan, Sorry for that. We wish u all the best for your effort to do new website for TMK. We are looking forward to see ur website.
  Just to let u know, this website is not meant for informing day-day activities happening in our village. We no need to post here bec everybody will know the happenings in few seconds because of mobile phones. We are here to discuss some important issues regarding to our village devlopment in all areas. You can share ur ideas on issues. If u want to post ur things, Pls send to admin to publish for u.

  But anyway, Since u want to start new one it’s upto you.
  We will be happy if u want to share ur ideas instead of starting new one.
  This is showing how united we are.
  All the best.
  Thanks & Regards,
  M.Vinoth

 7. Vinoth, Thanks for your comments, thamarankottai.com is a community effort. When more people participate it gets better.

  Kannan, We wholeheartedly welcome your effort to get latest updates about the village online. We will be happy to provide any assistance you need.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *