கபடி போட்டியில் தாமரன்கோட்டை அபார வெற்றி!

தாமரன்கோட்டையில் 6.8.2011 மற்றும் 7.8.2011 ஆகிய இரண்டு நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது,
தங்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக,வருடா வருடம் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது,
இரவு பகலாக நடைபெற்ற இப்போட்டியில்  தாமரன்கோட்டை அணி முதல் இடத்தை தட்டிச்சென்றது,
இரண்டாம் இடத்தை  புலவஞ்சி’ம்,
மூன்றாம் இடத்தை செங்கபடுதான்காடு’ம்,
நான்காம் இடத்தை உள்ளுர் பட்டிகாடு’ம் தட்டிச்சென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாமரன்கோட்டை மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவிக்கப்படுகிறது.

Like and Share

senthilrajan

I am senthil stdying B.E(cse)

2 thoughts on “கபடி போட்டியில் தாமரன்கோட்டை அபார வெற்றி!

  1. thamarankottai-yil nadanda kabadippotti-yil vetripetra anikku,parattukkal therivitthu kollukiren. by GJ

    ** Ethu tamilil** enna “fond” very quick answer therivikkavum.

  2. னைவருக்கும் என்னுடய மனமார்ந்த வாழ்த்த்துக்கள்.

    அன்புடன்
    ஜாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *