தமிழில் எழுத

பின்வரும் முறைகளைக் கொண்டு தமிழில் எழுதலாம்.

NHM Writer: இந்தச் செயலி பரவலாக தமிழில் எழுதப் பயன்படுத்தப்படும் ஒன்று. http://software.nhm.in/products/writer என்ற முகவரியில் இந்தச் செயலியை தரவிரக்கிக் கொள்ளலாம். இதை நிறுவி பயன்படுத்துவதற்கான வழி முறைகளை இந்தச் சுட்டியில் காணலாம். http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

கூகிள் மூலம் தமிழில் எழுதுதல்: http://www.google.com/transliterate/ என்ற முகவரியில் உள்ள செயலி மூலம் தமிழில் எழுதலாம். இதில் தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் எழுதி “space” ஐ தட்டினால் அச் சொல் தமிழில் மாறும்.சிறிய சொற்றொடர்களை எழுத இச் செயலி பயனாக இருக்கும். நீண்ட கட்டுரைகளை பிழையின்றி இதில் எழுதுவது சிரமம்.

மேற்கண்ட செயலிகளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

தாமரன்கோட்டை இணைய தளம் இயன்ற அளவிற்கு தமிழிலேயே கட்டுரைகளையும், பதிவுகளையும் வெளியிடுகிறது. நண்பர்களையும் இயன்ற அளவில் தமிழிலேயே கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு அழைக்கிறது.

7 thoughts on “தமிழில் எழுத

  1. http://www.higopi.com/ucedit/Tamil.html என்ற முகவரியில் உள்ள செயலியை பயன்படுத்தி தமிழில் எழுதலாம். ‘Key Pad Map’ த‌லைப்பில் உள்ள‌ இர‌ண்டு வ‌ழிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ம‌க்கு தேவையான‌ எழுதுக்க‌ளை எழுதுவ‌து எப்படி என்ப‌தை அறிந்து கொள்ள‌ளாம்.

  2. நான் உங்கலுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதை கூறினீர்கள் என்றாள் என்னால் முடிந்தவரையில் உதவி செய்கிறேன்

  3. மகேந்திரன்,

    Thanks a lot for offering to help. I will request Senthil to contact you and explain the issue with education loans.

  4. This website is very nice. But my opinion is why are you rejected Thamarankottai west news?. I request you to Pls up date.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *