தமிழன் சடுகுடு மன்றம்: பேரிளைஞர் கபாடி காணொளி

தமிழன் சடுகுடு மன்ற விளையாட்டுப் போட்டிகளிலேயே இறுதியாக நடைபெறுவதும் மிகச் சுவையானதுமானது பேரிளைஞர்/முதியோர் கபாடிப் போட்டியகும்.

இந்த வருடம் பொங்கல் விளையாட்டு விழாவின் பொழுது நடைபெற்ற பேரிளைஞர் கபாடிப் போட்டியின் ஒரு பகுதியை இந்த காணொளியில் பார்க்கலாம். இந்த காணொளியை பதிந்து வலையேற்றிய ரமேஷிற்கு மிக்க நன்றி.

Like and Share