ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடப் பணி

தாமரன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முப்பது படுக்கைகள் கொண்ட நவீன மருத்தவமனை கட்ட அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அந்த கட்டிடம் கட்டும் பணி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


மற்ற புகைப்படங்கள்
Like and Share

தாமரன்கோட்டையில் வெள்ளம் : புகைப்படங்கள்

சமீபத்தில் நிஷா எனும் புயலால் தமிழகத்தில் கடும் மழை பெய்தது. அச்சமயத்தில் தாமரன்கோட்டை தீவிர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. வடக்கே பாட்டுவனாச்சி, மேற்கே நசுவினி மற்றும் கிழக்கே பாட்டுவனாச்சி, பாமிணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாலங்களின் மேல் சென்றதால் தாமரன்கோட்டை போக்குவரத்து தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அச்சமயதில் ஊரார் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.

கீழ் உள்ள புகைப்படங்கள் பாட்டுவனாச்சி ஆற்றினருகில் ஏற்பட்ட வெள்ளத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றன.

புகைப்பட உதவி கு ரமேஷ்.

Like and Share